மதுரை முத்து (மேயர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==துவக்க வாழ்வும், முடிவும்==
தொடக்கக் காலத்தில் மதுரை ஹார்வி மில்லில் தொழிலாளியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் தீவிரமாகப் பங்கு கொண்டதால், ஆலை நிர்வாகம், அவரைப் பணி நீக்கம் செய்தது. பின் அதே ஆலையின் எதிரே தேனீர் கடை நடத்திக் கொண்டே கட்சிப் பணியாற்றினார். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார். [[இந்திராகாந்தி]] சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார். மதுரை முத்து மிகுந்த சுயமரியாதை எண்ணம் கொண்டவர்.
 
==மதுரை முத்துவிற்கு மரியாதை==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_முத்து_(மேயர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது