"ஆடி அமாவாசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

236 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==இந்துக்களின் நம்பிக்கை==
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] மக்கள் புரதான காலம் தொடக்கம் [[கீரிமலை]] [[நகுலேஸ்வரம்|நகுலேஸ்வரத்தில்]] தீர்த்தமாடுவார்கள். [[மட்டக்களப்பு]] வாழ் மக்களுக்குமக்கள் [[மாமாங்கப் பிள்ளையார் கோவில்]] அமிர்தகழியில்அமிர்தகழியி தீர்த்தத்திலும், [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்| திருக்கோவிலில்]] வங்கக் கடலிலும் தீர்த்தமாடுவர். [[திருகோணமலை]] வாழ் மக்களுக்கு [[திருக்கோணேச்சரம்|கோணேஸ்வரர்]] ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடம் உள்ளது.
 
{{இந்து விழாக்கள்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1697353" இருந்து மீள்விக்கப்பட்டது