இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி சான்று
 
வரிசை 1:
இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி, [[கேரளம்|கேரளத்தின்]] 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது [[கொல்லம் மாவட்டம்|கொல்லம் மாவட்டத்தில்]] உள்ளது. [[கொல்லம் நகராட்சி]]யின் 14,15 வார்டுகள், 20 முதல் 41 வரை உள்ளவார்டுகள், [[கொல்லம் வட்டம்|கொல்லம் வட்டத்தில்]] உள்ள [[மையநாடு]] ஊராட்சி ஆகியனவற்றை கொண்டது. 2011-ஆம் ஆண்டு முதல், இந்த தொகுதியின் சார்பாக, ஏ. ஏ. அசீஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். <ref>[http://keralaassembly.org/election/assembly_poll.php?year=2011&no=125 இரவிபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள்,கேரள சட்டமன்றம், 2011]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரவிபுரம்_சட்டமன்றத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது