கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்: எழுத்துப்பிழை
வரிசை 19:
[[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] (1618–1648) முடிவுற்ற ஐரோப்பிய சமயப்போர்களுக்கு இவ்வியக்கம் வழிவகுத்தது. இதனால் செருமனி தனது மக்கள் தொகையில் 25% முதல் 40% வரை இழந்திருக்கக்கூடும்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/195896/history-of-Europe/58335/Demographics#ref=ref310375 History of Europe – Demographics]". Encyclopædia Britannica.</ref>
 
1618 முதல் 1648 வரை கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் குடி செருமானிய சீர்திருத்த வாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டது. இக்குடிக்கு [[டென்மார்க்]], [[சுவீடன்]] மற்றும் [[பிரான்சு]] ஆதரவளித்தது. [[எசுப்பானியா]], [[ஆசுதிரியா]], [[செருமனி]]யின் பெரும்பகுதி மற்றும் [[இத்தாலி]]யில் ஆட்சிசெய்த இக்குடி, கத்தோலிக்கத்தின் பெரும் ஆதரவு ஆகும். பிரான்சு இவர்களுக்கு அளித்த ஆதரவை சிறிது சிறிதாக நிறுத்தியபோதும், இவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே போராடியபோதும் சீர்திருத்த இயக்கத்தின் முடிவு நெறுங்கிவிட்டதாகநெருங்கிவிட்டதாக பலர் நம்பினர்.{{sfn|Simon|1966|pp=120-121}} இதுவே முதன் முதலாக அதன் மகளின் நம்பிக்கைக்கு எதிராக பிரான்சு அரசு செயல்பட்டது.
 
[[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] முப்பதாண்டுப் போரினை முடிவுக்கு கொணர்ந்தது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
வரிசை 25:
* தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது<ref name="westphal" />
 
இது திருத்தந்தைக்கு ஐரோப்பிய அரசியலில் இருந்த செல்வாக்கை மிகவும் குறைத்தது. இதனாலேயே [[பத்தாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட்]] இதனை ஏற்க்கஏற்க மறுத்தார். ஆனாலும் கத்தோலிக்கரும், சீர்திருத்த இயக்கத்தினரும் இவ்வொப்பந்தத்தை ஏற்றனர்.<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=120–121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0-662-27820-8}}</ref>
 
ஆயினும் சீர்திருத்த இயக்கம் இதனோடு முடியவில்லை, இன்னும் ஒரு நூற்றாண்டு (சுமார் 1750கள்) வரை அது நீடித்தது. இதனிடையில் சீர்திருத்த இயகத்தைஇயக்கத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுல்இவற்றுள் மொராவியம் மற்றும் [[மெதடிசம்]] குறிக்கத்தக்கன. [[மக்ஸ் வெபர்]] சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாகவழிவகுத்ததாகக் குறியுள்ளார்கூறியுள்ளார்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/93927/capitalism Capitalism]". Encyclopædia Britannica.</ref> இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது