சந்திரா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
}}
 
'''சந்திரா''' இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த [[திரைப்படம்]] [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்]] மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் 27 சூன் 2013 அன்று கன்னடம் மொழியிலும் 14 பெப்ரவரி 2014 அன்று தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட '''ரூபா அய்யர்.''' கற்பனை காதல் கதையாக எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக [[சிரேயா சரன்]] மற்றும் கதாநாயகனாக '''பிரேம் குமார்''' நடித்துள்ளார்கள். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் [[கணேஷ் வெங்கட்ராமன்]] மற்றும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] நடிகின்றார்கள். இத்திரைப்படம் 27 சூன் 2013 அன்று கன்னடம் மொழியிலும் 14 பெப்ரவரி 2014 அன்று தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
 
==கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது