தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக
வரிசை 2:
[[படிமம்:Chennai Central interior.jpg|thumb|சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் உட்பகுதி]]
[[படிமம்:Guindy 2006 03 01.jpg|thumb|[[கிண்டி]] தொடர்வண்டி நிறுத்தம்.]]
'''தொடருந்து நிலையம்''' அல்லது '''தொடர்வண்டி நிலையம்''' என்பது பொதுவாக [[இரயில்|இரயிலில்]] பயணிகள் அல்லது [[சரக்கு|சரக்குகளை]]களை ஏற்ற அல்லது இறக்க அமைக்கப்பட்ட இடம் ஆகும். இது பொதுவாக ஒரு நடை மேடையை தொடருந்துப் பாதைக்குப் பக்கவாட்டில் கொண்டுள்ளது. இவை நிலைய அலுவலர் அலுவலகம், தொடருந்துப் பாதை பராமரிப்புப் பணியாளர்களுக்கான அறைகள், பயணச்சீட்டு விற்பனை அறை போன்றவைகளைக் கொண்டிருக்கும். பெரிய தொடருந்து நிலையங்களில் பொருட் கிடங்கு மற்றும் சரக்குந்து தொடர்பான சேவைகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், தொடருந்து தொடர்பான பல்வேறு துறை அதிகாரிகளின் அலுவலகங்கள் போன்றவை கூடுதலாக இருக்கும். இவை இரண்டுக்குமிடையில் பயணிகள் ஏறி, இறங்கிக் கொள்வதற்கு வசதியாக அமைக்கப்படும் தொடருந்து நிலையங்கள் 'தொடருந்து நிறுத்தம்' என்று குறிப்பிடப்படுகிறதுகுறிப்பிடப்படுகின்றது.
 
== தொடருந்து சந்திப்பு ==
ஒன்றுக்கு மேற்பட்ட தொடருந்துப் பாதைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள தொடருந்து நிலையம் தொடருந்து சந்திப்பு எனப்படுகிறதுஎனப்படுகின்றது.
 
== மேலும் காண்க ==
* [[விமான நிலையம்]]
* [[பேருந்து நிறுத்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது