உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
உயிரினங்கள் மூன்று வகையான கலச்சுவாசங்களை மேற்கொள்ள முடியும்:
* '''காற்றிற் சுவாசம்''': ஆக்சிசனைப் பயன்படுத்தும் கலச்சுவாசம். மனிதன் உட்பட அனேகமான யூக்கரியோட்டாக்களால் பயன்படுத்தப்படும் முறை. இறுதி இலத்திரன் வாங்கியாக ஆக்சிசன் உள்ளது.
* '''நொதித்தல்''': ஆக்சிசனைப் பயன்படுத்தாத கலச்சுவாச முறை. இறுதி இலத்திரன் வாங்கியாக ஆக்சிசன்பைருவேற், இல்லைஅசெட்டல்டிகைட் போன்ற சேதனச் சேர்வைகள்.
* '''காற்றின்றிய சுவாசம்''': இறுதி இலத்திரன் வாங்கியாக சல்பேற்று அல்லது நைத்திரேட்டு. சில பாக்டீரியாக்களால் பயன்படுத்தப்படுகின்றது.
 
வரிசை 42:
[[File:Cellular respiration ta.png|thumb|425px|கலச்சுவாச வகைகளான காற்றிற் சுவாசத்துக்கும் நொதித்தலுக்கும் இடையிலான ஒப்பீடு. இங்கு C6 என்பது குளுக்கோசு, C1 என்பது காபனீரொக்சைட்டு ஆகும். இழைமணியின் வெளி மென்சவ்வு காட்டப்படவில்லை.]]
ஆக்சிசன் இல்லாத போது [[நொதித்தல்]] இடம்பெறுகின்றது. நொதித்தலில் ஒப்பீட்டளவில் மிகக்குறைவான சக்தியே பெறப்படுகின்றது. நொதித்தலின் போதும் கிளைக்கோபகுப்பு நடைபெறுவதுடன் கிளைக்கோபகுப்பில் உருவாகும் பைருவேற் மேலதிக ஒக்சியேற்றலுக்காக இழைமணிக்குள் அனுப்பப்படுவதில்லை. அது உருவாகிய NADHஐ ஒக்சியேற்றி மீண்டும் NAD+ உருவாக்கப் பயன்படுகின்றது. ஏனெனில் அடுத்த நொதித்தல் தாக்கத்துக்கு NAD+ தேவையாகும். எனவே இங்கு ஒரு குளுக்கோசு மூலக்கூறுக்கு 2 ATP சக்தி மாத்திரமே தோற்றுவிக்கப்படுகின்றது. இரு வகையான நொதித்தல் செயன்முறைகள் உள்ளன. முதலாவது வகையான இலக்திக் அமில நொதித்தல் இறுதி கழிவுப் பொருளாக இலக்திக் அமிலத்தை உருவாக்கும் நொதித்தல் வகையாகும். இலக்திக் அமில நொதித்தல் மிகவும் கடுமையான தசைச்சுருக்கங்களில் மனித [[தசை]] நார்களில் உபயோகிக்கப்படுகின்றது. இரண்டாவது வகை நொதித்தல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த [[எத்தனால்]] நொதித்தல் ஆகும். இது பொதுவாக [[மதுவம்|மதுவத்தால்]] சக்திப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. உருவாக்கப்படும் கழிவுப் பொருளான எத்தனோல் குடிபானமாகவும், எரிபொருளாகவும் மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.
நொதித்தல் வகைகளுக்கான உதாரணங்கள்:
 
*[[இலக்திக் அமில நொதித்தல்]]
*[[எத்தனோல் நொதித்தல்]]
==சுவாசத் தொகுதியின் பங்களிப்பு==
ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது