"ஆகத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

879 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
காலநிலையின் அடிப்படையில், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] ஆகத்து மாதம் [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தின்]] [[பெப்ரவரி]] மாதத்திற்கு சமனாகும்.
 
==ஆகத்து மாத நிகழ்வுகள்பன்னாட்டு தினங்கள்==
* [[பிலிப்பீன்சு|பிலிப்பீனிய]] மொழிகள் மாதம்
* [[ஆகத்து 5]] - நண்பர்கள் தினம்
* [[ஆகத்து 6]] - [[ஹிரோசிமா]] தினம்
* [[ஆகத்து 6]] - [[யமேக்கா]] விடுதலை நாள்
* [[ஆகத்து 9]] - [[சிங்கப்பூர்நாகசாகி]] தேசியதினம் நாள்
* [[ஆகத்து 9]] - [[சிங்கப்பூர்]] விடுதலை நாள்
* [[ஆகத்து 12]] - உலக இளைஞர்கள் தினம்
* [[ஆகத்து 13]] - பன்னாட்டு இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம்
* [[ஆகத்து 14]] - [[பாக்கித்தான்]] விடுதலை நாள் (1947)
* [[ஆகத்து 15]] - [[இந்தியாவின் விடுதலை நாள்]] (1947)
* [[ஆகத்து 15]] - கொரியாவின் விடுதலை நாள்]]
* ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல் வாரம்
* [[ஆகத்து 19]] - சர்வதேச புகைப்பட தினம்
* [[ஆகத்து 29]] - இந்திய தேசிய விளையாட்டு தினம்
* [[ஆகத்து 31]] - மலேசியாவின் விடுதலை நாள்
* ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல்தாய்ப் பாலூட்டல் வாரம்
* ஆகத்தின் நடு வாரம் [[வால்மழை]]யின் உச்சம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1698337" இருந்து மீள்விக்கப்பட்டது