லீலாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''லீலாவதி''', [[மதுரை மாநகராட்சி]], வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர்]]. இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர். சிறுபான்மை [[சௌராட்டிரர்|சௌராஷ்டிர]] சமூகத்தைச் சார்ந்தவர் மற்றும் சமூக ஆர்வலர்.
 
தனது வார்டில், (வில்லாபுரம்) மாநகராட்சிக் குடிநீர் வசதிக்குத் தடையாக இருந்த சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு ஆழ்துளை கிணற்று (Borewell) நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர். இதனை தட்டிக் கேட்ட காரணத்தால், லீலாவதி, 23 , ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிச்வெட்டிக் சாய்க்கப்பட்டார்கொல்லப்பட்டார்.<ref>http://hindu.com/2003/04/01/stories/2003040104610400.htm Life term upheld in Leelavathi case</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 8:
==வெளி இணைப்புகள்==
* [http://tamil.oneindia.in/news/2013/02/02/tamilnadu-political-murders-with-rocked-tamilnadu-169057.html லீலாவதியின் புகைப்படம்]
 
 
 
{{மதுரை மக்கள்}}
 
 
[[பகுப்பு:மதுரை]]
"https://ta.wikipedia.org/wiki/லீலாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது