பிரான்சின் பதினாறாம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
'''பதினாறாம் லூயி''' (''Louis XVI''), ([[23 ஆகஸ்ட்]], [[1754]] – [[21 ஜனவரி]], [[1793]]), [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக [[1774]] முதல் [[1792]] வரை ஆட்சி செய்தவர். இவரது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (''Louis-Auguste'') ஆகும்.
 
இவரது மனைவி மரீ அன்டெனெட் என்ற ஆஸ்த்ரிய இளவரசி. பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான [[பிரெஞ்சு]] மக்கள் போகப் போக அவர் மீதும் மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். [[1893]]1792 ஆகஸ்ட் 10 இல் இவர் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு [[ஜனவரி 21]], [[1793]] இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் போர்பன் மரபு மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது. இதுவே பின்னர் [[நெப்போலியன் பொனபார்ட்|முதலாம் நெப்போலியன்]] ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினாறாம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது