ராண்டார் கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 32:
}}
 
'''ராண்டார் கை''' (''Randor Guy'') ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.<ref name="randorguy_profile1">{{cite book | title=Cinemaya: the Asian film magazine| last=Vasudev| first=A.| date=1988| pages=61}}</ref> இவரது இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை.<ref name="indian_express_profile">{{cite news | last= Varma| first= Shreekumar | title= Remembrance of things past | date=November 13, 2007 | url=http://www.newindpress.com/Sunday/colItems.asp?ID=SEF20020614063036 | work =The New Indian Express:Sunday Headlines | accessdate = 2008-07-25}}</ref> இவர் பிறந்த தேதி நவம்பர் 8, [[1937]]<ref name="birth_date">{{cite book | title=Reference India| last=Bhushan| first=Ravi| date=2007| pages=106| publisher=Rifacimento International}}</ref><ref name="indian_writers">{{cite book | title=Who's who of Indian Writers, 1999: A-M Vol 1| url=http://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&pg=PA439&sig=ACfU3U2q87lROtcxBESo1DJva2UFDW46Aw| last=Dutt| first=K. C.| coauthors=S. Balu Rao, Sahitya Akademi| date=2001| pages=439| publisher=Sahitya Akademi| id=ISBN 8126008733}}</ref> (அல்லது கலாட்டா.காம் தரும் விவரப்படி மார்ச் 13, 1945). ராண்டார் கை என்பது ரங்கதுரையின்(Ranga Dorai) ஆங்கில வடிவின் கரந்துறைமொழி (Anagram).இவர் திரைக்கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர். <ref name="randor">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ராண்டார் கையின் திரையுலகம்; பக்கம் 140</ref>
 
==ஆரம்பகால வாழ்க்கை==
 
சிறுவயதில் நெல்லூரில் பள்ளிப்பருவ சமயத்திலேயே விஷ்ணுஜித் என்ற நாடகத்தை எழுதி இயக்கியவர். நாகேஸ்வரராவை அறிமுகப்படுத்திய பிரதிபா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பலராமையாவின் சகோதரர் கண்டசாலா ராதாகிருஷ்ணையாவின் நாட்டிய மண்டலி அமைப்பின் பக்த ராமதாஸ் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.<ref name="randor"/>
 
ராண்டார் கை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறிதுகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976ல் எழுத்துப்பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக அந்த வேலையிலிருந்து விலகினார்.<ref name="randor_guy_sify">{{Cite web|url=http://sify.com/peopleandplaces/profile.php?id=13242443&cid=13198662|title=The GUY called RANDOR|accessdate=2008-07-21|publisher=sify.com}}</ref><ref name="randor_guy_sify" /><ref name="randorguy_fernandezp164">[[#Fernandez|Fernandez]], p 164</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ராண்டார்_கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது