புத்த விகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நாகப்பட்டினத்தில் இராஜராஜ சோழன் காலத்திலும் அவருடைய மகன் இராஜேந்திரசோழன் காலத்திலும் புத்த விகாரங்கள் இருந்துள்ளன. அவை முறையே இராஜராஜப்பெரும்பள்ளி இராஜேந்திரப்பெரும்பள்ளி என அழைக்கப்பட்டன. தமிழகத்தில், குறிப்பாக சோழ நாட்டில் புத்த விகாரங்கள் இருந்ததற்கான சான்று தற்போது [[பூம்புகார்|பூம்புகாரில்]] மட்டுமே உள்ளது. நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் இருந்ததற்கான சுவடு தற்போது இல்லை. நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அருகே முன்பு விகாரம் இருந்தததாகக் கூறப்படுகிறது. [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயில்]] உள்ள செவ்வப்ப நாயக்கர் கல்வெட்டின் மூலமாக கும்பகோணம் அருகே திருவிளந்துரையில் புத்தர் கோயில் இருந்ததற்கான கல்வெட்டு காணப்படுகிறது.<ref> Epigraphia Indica, Vol XIX, pp.215-217, குடந்தையில் பௌத்தம், தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 1, ஏப்ரல் 1996, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், தமிழ்நாடு</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்த_விகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது