நீர்வர்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
நீர்வண்ணம்
வரிசை 1:
நீர்வண்ண ஊடகம் என்பது ஓவியத்தில் ஒரு பிரிவைக் குறிக்கும். இதில் சிகப்பு, மஞ்சள்,நீலம் ஆகிய நிறங்கள் முதன்மை நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முதன்மை நிறங்கள் கொண்டு மற்ற வண்ணங்களை உருவாக்கும் முறை வண்ணச் சக்கரம் மூலம் விளக்கப்படுகிறது.<ref>http://www.watercoloursecrets.com/</ref>மற்ற வண்ண ஊடகங்களை விட நீர்வண்ண ஓவியத்தில் தவறுகள் செய்துவிட்டால் திருத்துவது சிரமம். இந்தியாவில் இதில் முதன்மையான ஓவியர்களாக வாசுதேவ காமத்,<ref>http://www.vasudeokamath.com/</ref> மணியம் செல்வன் போன்ற பல ஓவியர்கள் உள்ளனர்.
[[படிமம்:Watercolours.jpg|thumbnail|நீர்வர்ணம்]]
 
==மேற்கோள்கள்==
'''நீர்வர்ணம்''' (''watercolour'') என்பது [[ஓவியம்]] வரையப்பயன்படுத்தும் திரவ வர்ணமாகும். நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தகுந்த அளவில் கலந்து பயன்படுத்துவர்.
{{Reflist}}
 
[[படிமம்:Thomas_Girtin_006.JPG|250px|நீர் வண்ணத்தில் வரைந்த ஓவியம்]]
 
[[பகுப்பு:ஓவியப்பாணிகள்]]
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/நீர்வர்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது