நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி →‎நூற்றாண்டு விழா: மேற்கோள் சேர்ப்பு!
வரிசை 64:
 
இராகவப்பிள்ளையின் [[நூற்றாண்டு விழா]] நவம்பர் 11, 2011 அன்று [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவர கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் [[மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ்]], [[நித்யஸ்ரீ மகாதேவன்]] ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் [[கோ.சி.மணி]] நூற்றாண்டு விழா மலரை வெளியிட [[ஜி. ரெங்கசாமி மூப்பனார்]] பெற்றுக்கொன்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டு விழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார்.
 
== உசாத்துணை ==
* [http://www.thehindu.com/features/friday-review/music/centenary-celebration/article880097.ece Centenary celebration, ''தி இந்து'' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை]
 
[[பகுப்பு:தவில் கலைஞர்கள்]]