வத்திக்கான் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 103:
== குற்றங்கள் ==
வாடிகன் நகரில் அதிகமாக பதிவாகும் குற்றங்கள் வழிப்பறி மற்றும் திருட்டு ஆகும்.முக்கியமாக தேவலயபகுதியில் இவை அதிகம் நடக்கின்றது.வாடிகன் நகர காவல்துறையினர் பொதுவாக எல்லை பாதுகாப்பு,போக்குவரத்து,சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய பணிகளை கவனிகின்றது.இந்நகரில் சிறை அமைப்பு ஏதும் இல்லாததால் இந்நகரில் குற்றம் புரிவோர் இட்லலி நாட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.
 
குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் போப் தலைமையில் நடந்த விசாரணைகளைத் தொடர்ந்து 384 பாதிரியார்களை போப் பெனடிக்ட் நீக்கினார்.<ref>http://vaticaninsider.lastampa.it/en/the-vatican/detail/articolo/benedetto-xvi-benedict-xvi-benedicto-xvi-31348/</ref><ref>http://religion.blogs.cnn.com/2014/01/17/vatican-rebuts-report-on-defrocked-priests/</ref><ref>தினமலர் 19.01.2014; பக்கம் 4</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வத்திக்கான்_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது