"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)
{{தலைப்பை மாற்றுக}}
{{mergeto|துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}}
[[Image:Civic Centre-2003 CWC.jpg|thumb|2003 உலகக்கிண்ணத்தின்போது நகர்மையம், தென்னாபிரிக்கா.]]
[[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] உலகின் மிகவும் கூடுதலான [[தொலைக்காட்சி]]ப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ஓர் விளையாட்டாகும். 200 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு 2.2 [[பில்லியன்]] பார்வையாளர்கள் காண்பதாக மதிப்பிடப்படுகிறது.<ref name="3rd">{{cite web|url=http://www.cbc.ca/news/yourview/sports/2007/03/2007_cricket_world_cup.html|publisher=cbc|author=cbc staff|title=2007 Cricket World Cup|accessdate=2007-04-04|date=2007-03-14 |archiveurl = http://web.archive.org/web/20070328183939/http://www.cbc.ca/news/yourview/sports/2007/03/2007_cricket_world_cup.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-03-28}}</ref><ref>{{Cite web|title=Scoring Big|url=http://www.charteredaccountants.com.au/charter/charter_archive/2003/june_2003/A117967146|author=Peter Switzer|publisher=www.charteredaccountants.com.au|accessdate=2007-02-24}}</ref><ref name="CWC">{{Cite web|url=http://www.cricketworldcup.com/icc-marketing.html|publisher=cricketworldcup.com|title=World Cup Overview|accessdate=2007-01-29}}</ref><ref>{{Cite web|title=The Wisden History of the Cricket World Cup|url=http://www.barbadosbooks.com/cricket_history.cfm|publisher=www.barbadosbooks.com|accessdate=2007-04-04}}</ref><ref>{{Cite web|title=Papa John's CEO Introduces Cricket to Jerry Jones and Daniel Snyder|url=http://ir.papajohns.com/phoenix.zhtml?c=115556&p=irol-newsArticle&ID=972451&highlight=|publisher=ir.papajohns.com|accessdate=2007-04-04 |archiveurl = http://web.archive.org/web/20070711195746/http://ir.papajohns.com/phoenix.zhtml?c=115556&p=irol-newsArticle&ID=972451&highlight= <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-07-11}}</ref> 2011 மற்றும் 2015 உலகக்கிண்ணங்களுக்கான [[விளையாட்டுக் தொலைக்காட்சி ஒளிபரப்பு உடன்பாடுகள்|தொலைக்காட்சி உரிமைகள்]] [[அமெரிக்க டாலர்|அமெரிக்க $]] 1.1 பில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/ci/content/current/story/271994.html|publisher=[[Cricinfo]]|author=Cricinfo staff|title=ICC rights for to ESPN-star|accessdate=2007-01-30|date=2006-12-09}}</ref> புரவலர் உரிமைகள் அமெரிக்க $ 500 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.<ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/ci/content/story/276853.html|publisher=[[Cricinfo]]|author=Cricinfo staff|title=ICC set to cash in on sponsorship rights|accessdate=2007-01-30|date=2006-01-18}}</ref> [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003 உலக கிண்ணத்திற்கு]] 626,845 பேரும்,<ref>{{Cite web|url=http://www.icc-cricket.com/icc/news/quarterly/quarterly_3.pdf|publisher=ICC|title=Cricket World Cup 2003|pages = 12|accessdate=2007-01-29}}</ref> [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 உலக கிண்ணத்திற்கு]] 570,000 பேரும் அரங்கத்தில் கண்டுகளித்தனர்.<ref>{{Cite web|url=http://www.cricketworld.com/archive_series/2007/world_cup_2007/article/?aid=11055|publisher=cricketworld.com|title=ICC CWC 2007 Match Attendance Soars Past 400,000|accessdate=2007-04-25}}</ref>[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] துவக்க நிலையில் இருந்த முன்பைவிட அண்மையக்கால உலக கிண்ணங்கள் மாபெரும் ஊடக நிகழ்வுகளாக மாறியுள்ளன.
1,15,455

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1699425" இருந்து மீள்விக்கப்பட்டது