பிரபு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழை திருத்தம்
வரிசை 16:
}}
 
'''பிரபு''' புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும்நடித்தவற்றுள் [[தமிழ்மொழி]] திரைப்படங்களில்திரைப்படங்களே நடித்துள்ளார்அதிகம். இவர் நடிகர்திலகம்நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] மகன் ஆவார். ''சங்கிலி'' திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் [[பி. வாசு|பி. வாசுவின்]] இயக்கத்தில் உருவான [[சின்னத் தம்பி]] திரைப்படத்திற்காகப் பெற்றார். [[கும்கி (திரைப்படம்)|கும்கி]], [[அரிமா நம்பி]] உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் [[விக்ரம் பிரபு]] இவரது மகனாவார்.
 
==நடிப்பு வாழ்க்கை==
பெங்களூருவில்[[பெங்களூரு]]வில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, பிரபு அவரது மாமா தயாரிப்பாளர் [[வி. சி. சண்முகம்]] தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். திரைப்பட தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார்.
பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.<ref name="p2">https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J</ref><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/On-roll/articleshow/3716963.cms</ref><ref>http://web.archive.org/web/20000118225229/http://dinakaran.com/cinema/english/cinebio/08-10-99/prabu.htm</ref>
 
வரிசை 50:
==நடித்த திரைப்படங்கள்==
 
===2010 முதல் தற்போது வரை===
===2010-கள்===
 
{| class="wikitable sortable" style="font-size:90%"
வரிசை 92:
| ''[[சங்கரன் கோயில் (திரைப்படம்)|சங்கரன் கோயில்]]'' || || தமிழ் ||
|-
| ''பெஜவடாபெஜவாடா'' || காளி பிரசாத்|| தெலுங்கு ||
|-
|rowspan=6| 2012 || ''[[3 (திரைப்படம்)|3]]'' || ராமுவின் அப்பாவாக || தமிழ் ||
வரிசை 98:
| ''தருவு'' || யமா || தெலுங்கு ||
|-
| ''ஊ கூடதராகொடத்தாரா? உலிக்கி பாடதராபடத்தாரா?'' || ராயுடு || தெலுங்கு ||
|-
| ''[[மிரட்டல்]]'' || சங்கர் தாதா || தமிழ் ||
|-
| ''துனீகாதூனீகா துனீகாதூனீகா'' || ராமசாமி || தெலுங்கு ||
|-
| ''தேனிகைனா ரெட்டிரெடி'' || வீர நரசிம்ம நாயுடு|| தெலுங்கு ||
|-
|rowspan=4| 2013 || ''ஆங்கோல்ஓங்கோல் கீதா'' || நாராயணா || தெலுங்கு ||
|-
| ''சேடோவ்ஷேடோ'' || || தெலுங்கு ||
|-
| ''ட்ராகுலாடிராகுலா 2012'' || || மலையாளம் ||
|-
| ''[[ஆல் இன் ஆல் அழகு ராஜா]]'' || முத்துகிருஷ்ணன் || தமிழ் ||
"https://ta.wikipedia.org/wiki/பிரபு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது