இந்து சமயப் பிரிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
பொதுவாக இந்துசமயம் எனப்படும் சமயத்தின் பிரிவுகள் ஆவன.:
* [[சைவ சமயம் | சைவம்]] - [[சிவன்|சிவனை]] முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. ஈழத்தில் சைவமே முதன்மையானதாக உள்ளது.
* [[வைணவம்]] - விஷ்ணுவையும்[[விஷ்ணு]]வையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு.
* [[சாக்தம்]] - சக்தியை[[சக்தி]]யை வணங்கும் சமயப் பிரிவு.
* [[ஸ்மார்த்தம்]] - சிவன், சக்தி, விஷ்ணு, [[விநாயகர்|கணேசர்]], [[சூரியன்]] மற்றும் [[முருகன்|முருகனை ]]வணங்கும் சமயப் பிரிவு.
* [[கௌமாரம்]] - [[முருகன்|முருகனை]] வணங்கும் சமயப் பிரிவு.
* [[சௌரம்]]
 
இந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்:
 
'''==இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:'''==
 
* சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
 
* சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
'''இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:'''
 
* வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
 
* ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
 
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
 
'''==ஜீவனும், பரமனும் பற்றி:'''==
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.
 
* சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
 
* சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.
'''ஜீவனும், பரமனும் பற்றி:'''
 
* வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
 
* ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.
 
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
 
'''==பயிற்சிகள்:'''==
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
 
* சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
 
* சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
'''பயிற்சிகள்:'''
 
* வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
 
* ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
 
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
 
'''==மறைகள்:'''==
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.
 
* சைவம்: [[வேதங்கள்]], [[ஆகமங்கள்|சிவ ஆகமங்கள்]], [[சிவ புராணம்]].
 
* சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
'''மறைகள்:'''
 
சைவம்* வைணவம்: வேதங்கள், சிவவைணவ ஆகமங்கள், சிவ[[இதிகாசங்கள்]], புராணம்.[[பிரபந்தம்]]
 
சாக்தம்* ஸ்மார்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்)ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.
 
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள், பிரபந்தம்
 
'''==பரவியுள்ள பகுதிகள்:'''==
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.
 
* சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு [[தென்னிந்தியா|தென் இந்தியா]], [[வட இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[இலங்கை]].
 
* சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு [[கிழக்கு இந்தியா]] - [[வங்காள தேசம்|வங்காளம்]] மற்றும் [[ஒரிசா]].
'''பரவியுள்ள பகுதிகள்:'''
 
சைவம்* வைணவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, மற்றும் வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
 
சாக்தம்* ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்குதென் இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசாவட இந்தியா.
 
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
 
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
 
 
{{stub}}
[[பகுப்பு:இந்து சமயம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயப்_பிரிவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது