காஞ்ஞங்காடு சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி''' ({{lang-ml|കാഞ്ഞങ്ങാട് നിയമസഭാമണ്ഡലം}}) கேரளத்தின் [[காசர்கோடு மாவட்டம்|காசர்கோடு மாவட்டத்தில்]] உள்ளது. இது [[காஞ்ஞங்ஙாடு நகராட்சி| காஞ்ஞங்ஙாடு நகராட்சியையும்]], [[அஜானூர் ஊராட்சி| அஜானூர்]], [[பளால் ஊராட்சி| பளால்]], [[கள்ளார் ஊராட்சி| கள்ளார்]], [[கினானூர்-கரிந்தளம் ஊராட்சி| கினானூர்-கரிந்தளம்]],[[கோடோம்-பேளூர் ஊராட்சி| கோடோம்-பேளூர்]], [[மடிக்கை ஊராட்சி| மடிக்கை]], [[பனத்தடி ஊராட்சி| பனத்தடி]] ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. <ref name="vol1">[http://eci.nic.in/delim/books/Volume1.pdf Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719]</ref>. 2008-ல் சட்டமன்ற மறுசீரமைப்பிற்குப் பின் எல்லைகள் மாற்றப்பட்டன.<ref name="vol1"/>.
 
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த [[இ. சந்திரசேகரன்]] வெற்றி பெற்றார். <ref>http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=4</ref>
"https://ta.wikipedia.org/wiki/காஞ்ஞங்காடு_சட்டமன்றத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது