"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| honorific-prefix =
| name = சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிராஜகோபாலாச்சாரி
| honorific-suffix =
| image = CR-853x1024.jpg
| caption =
| order1 = முதலமைச்சர்,மதராச மதராஸ் மாநிலம்
| term_start1 = 10 ஏப்ரல் 1952
| term_end1 = 13 ஏப்ரல் 1954
| monarch1 =
| primeminister1 =
| predecessor1 = [[பி. எசுஎஸ். குமாரசாமி ராசாராஜா]]
| successor1 = [[காமராசர்காமராஜர்|கு. காமராசர்காமராஜர்]]
| order2 = இந்திய உள்துறை அமைச்சர்
| term_start2 = 26 சனவரிஜனவரி 1950
| term_end2 = [[1951]]
| governor2 =
| monarch2 =
| primeminister2 = [[சவகர்லால்ஜவஹர்லால் நேரு]]
| predecessor2 = [[சர்தார் வல்லபாய் படேல்]]
| successor2 = [[கைலாசு நாத்கைலாஷ்நாத் கட்சு]]
| order3 = இந்திய கவர்னர் செனரல்ஜெனரல்
| term_start3 = 21 சூன்ஜூன் 1948
| term_end3 = 25 சனவரிஜனவரி 1950
| governor3 =
| monarch3 = [[சார்சுஜார்ஜ் VI (ஐக்கிய ராச்சியராஜ்ய மன்னர்)|சார்சுஜார்ஜ் VI மன்னர்]]
| primeminister3 = சவகர்லால்ஜவஹர்லால் நேரு
| predecessor3 = [[லூயி மவுண்ட்பேட்டன்]]
| successor3 = பதவி நீக்கப்பட்டது
| order4 = மேற்கு வங்க ஆளுனர்
| term_start4 = 15 ஆகஸ்ட் 1947
| term_end4 = சூன்ஜூன் 1948
| premier4 = [[பிரபுல்ல சந்திர கோசுகோஷ்]],<br />[[பி. சி. ராய்]]
| primeminister4 =
| predecessor4 = பிரெடிரிக்ஃப்ரெட்ரிக் பர்ரோசுபர்ரோஸ்
| successor4 = கைலாசு நாத்கைலாஷ்நாத் கட்சு
| order5 = முதலமைச்சர்,மதராச மதராஸ் மாகாணம்
| term_start5 = 14 சூலைஜூலை 1937
| term_end5 = 9 அக்டோபர் 1939
| governor5 = ஜான் எர்சுகின்எர்ஸ்கின்
| govenor-general5 =
| monarch5 =
| predecessor5 = கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
| successor5 = ஆளுனர் ஆட்சி
| birth_date = 10 திசம்பர்டிசம்பர் 1878
| birth_place = [[சேலம் மாவட்டம்]], [[மதராசமதராஸ் மாகாணம்]]
| death_date = 25 திசம்பர்டிசம்பர் 1972 (அகவை 94)
| death_place = [[சென்னை]]
| nationality = [[இந்தியா|இந்திய]]ர்
| party = [[இந்திய தேசிய காங்கிரசுகாங்கிரஸ்]],<br />[[சுதந்திராக் கட்சி]]
| religion = [[இந்துஹிந்து]]
| alma_mater = சென்ட்ரல் கல்லூரி, [[பெங்களூரு]]<br />[[மாநிலக் கல்லூரி, சென்னை]]
| profession = [[வழக்கறிஞர்]]
| spouse =அலமேலு மங்கம்மா}}
 
'''சி. இராசகோபாலாச்சாரிராஜகோபாலாச்சாரி''' (10 திசம்பர்டிசம்பர் [[1878]] - 25 திசம்பர்டிசம்பர் [[1972]]),[[தமிழகம்|தமிழக]]த்தில் [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் (அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக '''இராஜாஜிராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். [[இந்திய தேசிய காங்கிரசுகாங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] பெரும் பங்கு வகித்தவர்.[[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டடார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர்[[கர்நாடகம்]] இணைந்த பகுதிகளைக் கொண்ட [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் செனரலாகஜெனரலாக பொறுப்பாற்றினார்.
 
பிற்காலத்தில் சவகர்லால்ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து [[1967]]இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி|ஈ. வே. இராமசாமி]]யுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். ''சேலத்து மாம்பழம்'' என செல்லப் பெயர் கொண்டவர்.
 
== வாழ்க்கை வரலாறு‍ ==
 
[[கிருஷ்ணகிரி]] (பழைய [[சேலம்]] மாவட்டத்தின்) இல் [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது‍ தந்தை பெயர் சக்கரவர்த்தி ஆவார்.<ref> {{cite web | last = மணியன் | first = தமிழருவி | title = ராஜாஜி என்ற ராஜரிஷி | publisher = தி தமிழ் இந்து‍ | date = டிசம்பர் 25, 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/article5498814.ece | accessdate = டிசம்பர் 25, 2013 | archiveurl = http://tamil.thehindu.com/opinion/columns/ | archivedate = டிசம்பர் 25, 2013}}</ref>
இராசாசியின்ராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. [[1900]]இல் தமது [[வழக்கறிஞர்]] தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இயக்கம், [[ஒத்துழையாமை இயக்கம்]], [[வைக்கம் சத்தியாகிரகம்]] போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]]யின் [[உப்பு சத்தியாகிரகம்|தண்டி யாத்திரை]]யை ஒட்டி [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராசமதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.[[ஐக்கிய ராச்சியம்ராஜ்ஜியம்|பிரித்தானியா]] [[செர்மனிஜெர்மனி]]யுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் [[வெள்ளையனே வெளியேறு போராட்டம்|வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு]] எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரித்தானியாவுடன்பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் [[முகமது அலி சின்னாஜின்னா]]வுடனும் [[அகில இந்திய முசுலிம்முஸ்லிம் லீக்]]குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் ''சி ஆர் பார்முலா'' என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், [[கல்வி]] மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 
[[படிமம்:Karaikudi.jpg|thumb|அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், [[சா. கணேசன்]], இராஜாஜிராஜாஜி, பாகனேரி பில்லப்பா, [[காமராசர்காமராஜர்]], [[ரா.கிருஷ்ணசாமி நாயுடு]]]]
[[File:Thombakkulam cong meet 1932.jpg|thumb|இந்திய விடுதலை இயக்கம்]]
 
==குமரி மாவட்டம் விடுதலை போரில் இராஜாஜியின் பங்கு==
[[Image:Gandhi Rajagopalachari.jpg|thumb|left|200px|காந்தியுடன்]]
தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜிராஜாஜி அவர்களிடம் அலோசனைஆலோசனை கலரும் படிகோரும்படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசைகாமராஜரை நம்பாமல், இராஜாஜியைராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாகரசாக்: “இது விஷயமாக நான் முதலில் சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப்மிகச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான்ஒன்றுதான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்”.<ref name="ReferenceA">எ.எ. ரசாகரசாக். – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்</ref> திரு. காமராசரால்காமராஜரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான்அறிவாளிதான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக்உறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்திஅதைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார் <ref name="ReferenceA"/> இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின்ராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (C.R.P.C) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 
==[[பாரத ரத்னா]]==
 
== இலக்கியம் ==
இராசாசிராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம்ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் இரசிகமணிரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "[[குறை ஒன்றும் இல்லை (பாடல்)|குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா]]" இவர் இயற்றிய பாடலே.
.
 
==நினைவுச் சின்னங்கள்==
[[தமிழ்நாடு அரசு]] சக்ரவர்த்தி ராசகோபாலாச்சாரிராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் [[தருமபுரி மாவட்டம்]] தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான [[சென்னை]] [[கிண்டி]]யில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள [[தமிழ்நாடு அரசு]]க்குச் சொந்தமான மண்டபத்திற்கு [[இராசாசிராஜாஜி மண்டபம்]] என்று பெயர் சூட்டியுள்ளது.[http://www.tn.gov.in/tamiltngov/memorial/rajaji.htm பார்க்க]
 
== படைப்புகள் ==
 
==மேலும் அறிய==
*"இராசாசிராஜாஜி" - கௌசிகன்
*{{cite book|title=Rajaji, A life|first=Rajmohan|last=Gandhi|authorlink=Rajmohan Gandhi|publisher=Penguin books|isbn=0140269673, ISBN 9780140269673|year=1997}}.
 
 
==புற இணைப்புகள்==
*[http://www.kamat.com/kalranga/people/famous/rajaji.htm சக்ரவர்த்தி ராசகோபலாச்சாரிராஜகோபாலாச்சாரி] சுயோத்சனா காமத்
*[http://www.hinduonnet.com/fline/fl2013/stories/20030704005912200.htm இந்துவலைத்தளம்ஹிந்து வலைத்தளம்]
*[http://www.hinduonnet.com/thehindu/mag/2002/12/22/stories/2002122200220100.htm இந்துவலைத்தளம்ஹிந்து வலைத்தளம்]
*[http://www.hinduonnet.com/thehindu/mag/2001/12/23/stories/2001122300120500.htm இந்துவலைத்தளம்ஹிந்து வலைத்தளம்]
*[http://www.hinduonnet.com/mag/2003/02/02/stories/2003020200680300.htm இந்துவலைத்தளம்ஹிந்து வலைத்தளம்]
*[http://www.hinduonnet.com/thehindu/2000/02/10/stories/0410223e.htm இந்துவலைத்தளம்ஹிந்து வலைத்தளம்]
 
{{சாகித்திய அகாதமி விருது}}
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1699860" இருந்து மீள்விக்கப்பட்டது