இரத்தநாள விரிவூக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
== இரத்தநாள விரிவூக்கி மற்றும் தமனி இரத்த ஓட்டத்தடை ==
 
[[இதய வெளியேற்றவளவு]] (Cardiac Output) [[சராசரி]] [[தமனி]] இரத்த அழுத்தம் மற்றும் அனைத்துபுற இரத்தநாளத்தடை (Total Peripheral Resistance - TPR) ஆகியவற்றின் மீது இரத்தநாள விரிவூக்கியின் செயல்பாடு நேரடியானதாக இருக்கின்றது. இருதய துடிப்பின் பொழுது இருதய ஸிஸ்டால் (Systole) மற்றும் டயஸ்டால் (Diastole) எனப்படும் இருவகையான இரத்தநாள அழுத்த ஒலி வெளிபாடுகள் கிடைக்கிறன. இதயசுருக்கத்தின் பொழுது ஸிஸ்டால் (Systole) எனப்படும் இதயசுருக்க சித்தொலியும் இதயவிரிவின் பொழுது டையஸ்டால் (Diastole) எனப்படும் இதயவிரிவு தயத்தொலியும் கிடைக்கிறது. இதில் வாஸோடயலேசன் (Vasodialation) எனும் இரத்தவிரிவூக்கியானது ஸிஸ்டால் எனும் சித்தொலியின் நேரப்பகுதியிலும் வாஸோகான்ரிக்சன் (Vasocontriction) எனும் இரத்த ஓட்டத்தடையானது டையஸ்டால் எனும் தயத்தொலியின் நேரப்பகுதியிலும் கிடைக்கிறது. இதய வெளியேற்றவளவு (ஒரு அலகு மணித்துளியில் ஏற்படும் இரத்த ஓட்ட அளவு - Cardiac Output) என்பது ஒரு நிமிடத்தில் உண்டாகும் இதயத்துடிப்புடன் (Heart Rate - Beats Per Minute) ஸிஸ்டால் எனும் சித்தொலியின் பொழுது இதயகீழறையில் இருந்து வெளிப்படும் (Ventricular Ejaculation) இரத்த கொள்ளளவுடம்கொள்ளளவுடன் பெருக்கி கண்டுபிடிக்கப்படுகிறது.
 
அனைத்துபுற இரத்தநாள தடையானது (TPR) இரத்த நாளத்தின் நீளம், குருதியின் [[பிசுக்குமை|பாகுத்தன்மை]] மற்றும் இரத்த நாளத்தின் [[சுற்றளவு]] ஆகியவற்றை சாந்துள்ளது. வாஸோடயலேசன் எனும் இரத்தநாள விரிவூக்கியானது பெரிய இரத்த நாளம், குறு இரத்த தந்துகி ஆகியவற்றின் தசை உயிரணுக்களை தளர்வடைய செய்வதின் மூலம் அனைத்துபுற இரத்தநாள தடை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாள விரிவூக்கியானது வெப்ப இரத்த பிராணிகளின் வாழுமிட வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும் பொழுது அவற்றின் மேலோட்டமான இரத்த நாளங்களில் ஏற்படுகிறது. இந்த செயல்பாடானது வெப்பமடைந்த குருதியினை அந்த பிராணிகளின் தோலுக்கு அனுப்புகிறது இதனால் அவற்றின் உடல் வெப்பம் எளிதாக வெளியேற்றப்பட்டு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இரத்தநாள_விரிவூக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது