1,15,991
தொகுப்புகள்
|}}
'''சாரல்நாடன்''' என்ற பெயரில் எழுதிய '''கருப்பையா நல்லையா''' (இறப்பு: சூலை 31, 2014)<ref name="thinakaran">{{cite web | url=http://www.thinakaran.lk/2014/08/01/?fn=n14080110 | title=எழுத்தாளர் சாரல்நாடன் காலமானார் | publisher=[[
== விருதுகள் ==
==சாரல்நாடனின் நூல்கள்==▼
இவர் எழுதிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்'", "பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்" ஆகிய இரு நூல்களும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றன. [[வீரகேசரி]] பத்திரிகை நடத்திய மலைநாட்டு எழுத்தாளர்களுக்கான முதலாவது சிறுகதைப் போட்டியில் இவரது "கால ஓட்டம்" என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது.<ref name="virakesari">{{cite web | url=http://epaper.virakesari.com:8080/shareContent/share?objectid=154989&objecttype=2 | title=மலையக எழுத்தாளர் சாரல் நாடன் காலமானார் | publisher=[[வீரகேசரி]] | date=1 ஆகத்து 2014 | accessdate=1 ஆகத்து 2014}}</ref>
▲== சாரல்நாடனின் நூல்கள் ==
* ''மலையகத் தமிழர்''
* ''மலையக வாய்மொழி இலக்கியம்''
* ''மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்''
== மேற்கோள்கள் ==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாரல்நாடன்}}
{{Reflist}}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
|