இந்து சமயப் பிரிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முன்னுரை விரிவு. மேற்கோள்கள் சேர்க்கப்படவேண்டும். நடு நிலையாக எழுதப்படவில்லை
வரிசை 1:
பொதுவாக '''[[இந்து சமயம்]]''' எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகளில் உண்டு. [[ஆதி சங்கரர்]] கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு. இவை அனைத்தும் வடமொழி மரபு வழியான பிரிவுகள். தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. தமிழ் மரபில், இந்தியப் பழங்குடிகள் மரபில் உள்ள இறைக்கொள்கைகள் ஆய்வாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பரவலாக அறியப்படாமல் உள்ளன.{{fact}}.
பொதுவாக '''[[இந்து சமயம்]]''' எனப்படும் சமயத்தின் பிரிவுகள் ஆவன:
 
* [[சைவ சமயம் | சைவம்]] - [[சிவன்|சிவனை]] முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
* [[வைணவம்]] - [[விஷ்ணு]]வையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு.
* [[சாக்தம்]] - [[சக்தி]]யை வணங்கும் சமயப் பிரிவு.
* [[ஸ்மார்த்தம்]] - சிவன், சக்தி, விஷ்ணு, [[விநாயகர்|கணேசர்]], [[சூரியன்]] மற்றும் [[முருகன்|முருகனை ]]வணங்கும் சமயப் பிரிவு.
* [[கௌமாரம்]] - [[முருகன்|முருகனை]] வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்).
* [[சௌரம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயப்_பிரிவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது