ரேன்கின் அலகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ரேன்கின்''' (''Rankine'') என்பது [[வெப்ப இயக்கவியல்]] தனி வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகு ஆகும். [[கிளாஸ்கோ]] பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்லியம் ரேன்கின் நினைவாக இவ்வலகிற்கு அவரது சூட்டப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் இவர் இவ்வலகைப் பரிந்துரைத்தார். [[கெல்வின்]] அலகு 1848 இல் முதன் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டது.
 
ரேன்கின் பாகைகள் °R (அல்லது °Ra) இனால் குறிக்கப்படுகிறது.<ref name="dummies">{{cite book |last=Pauken |first=Michael |year=2011 |title= Thermodynamics For Dummies|url= |location=Indianapolis |publisher=Wiley Publishing Inc. |isbn=978-1-118-00291-9 |accessdate= |page=20}}</ref><ref name="engineering">{{cite book |last=Balmer |first=Robert |year=2011 |title=Modern Engineering Thermodynamics |url= |location=Oxford |publisher=Elsevier Inc. |isbn=978-0-12-374996-3 |accessdate= |page=10}}</ref> கெல்வின், ரேன்கின் அலகுகளின் சுழியம் [[தனிச்சுழி வெப்பநிலை]] ஆகும். ஆனால் வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு ரேன்கின் பாகை ஒரு [[பாரன்ஃகைட்]] பாகைக்கு சமனாகும். இடைவெளி 1°R = இடைவெளி 1 °F. அதே வேளையில், ஒரு கெல்வின் பாகை ஒரு [[செல்சியசு]] பாகைக்கு சமனாகும். −459.67&nbsp;°ப வெப்பநிலை 0 °R இற்கு சமனாகும்.
 
சில குறிப்பிட்ட வெப்பநிலைகள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன:
"https://ta.wikipedia.org/wiki/ரேன்கின்_அலகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது