ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறு உரைதிருத்தம்
வரிசை 1:
 
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு [[ஓய்வூதியம்]] வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு உதவிபுரியும் நோக்கில்உருவாக்கப்பட்ட திட்டமே '''ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி''' ஆகும். 01.01.1997 முதல் இத்திட்டம் உருவாக்கப்பட்டதுநடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் ஓய்வூதியர்கள் இதற்காக தங்கள் ஓய்வூதியத்திலிருந்து சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் சந்தாவாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு மாதாந்திர பங்களிப்பு செய்து வரும் ஓய்வூதியர்கள் இறக்க நேரிட்டால் அவருடைய மனைவி/ கணவன் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு மொத்தமாக ஒரு தொகை இத்திட்டத்தின் கீழ் உதவியாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களிடமிருந்து பெறப்படும் சந்தாத் தொகையைக் கொண்டு நிறைவேற்றப்படும் சுயநிதி நலத்திட்டமே ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
 
ரூ 25000 ஒட்டு மொத்தத் தொகையாக வழங்கப்படும் என்று துவக்கப்பட்ட இத்திட்டம், பின்னர் ரூ.35000 ஆக மாற்றம் பெற்று தற்பொழுது ரூ.50000 வழங்கப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.