வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
'''வேலையில்லா பட்டதாரி''' என்பது வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] நடித்துள்ளார். [[சமுத்திரக்கனி]] மற்றும் [[சரண்யா பொன்வண்ணன்]] இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.<ref>http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref> இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் [[அனிருத் ரவிச்சந்திரன்]] ஆவார்.<ref>http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref><ref>http://www.bangaloremirror.com/bangalore/section/20970772.cms</ref> இப்படத்தின் இசை வெளியீடு பெப்ரவரி 14, 2014 அன்று நிகழ்ந்தது.
 
==நடிப்பு==
தனுஷ்-ரகுவரன்
அமலாபால்-சாளினி
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1700592" இருந்து மீள்விக்கப்பட்டது