என் ராசாவின் மனசிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = என் ராசாவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
உரை திருத்தம்
வரிசை 19:
}}
 
'''என் ராசாவின் மனசிலே''' இயக்குநர், கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் [[ராஜ்கிரண்]], நடிகை [[மீனா (நடிகை)|மீனா]], நடிகர் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகர் [[ராஜ்கிரண்]] தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை [[வடிவேலு (நடிகர்)|நடிகர் வடிவேலு]] தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் ''மொரத்தொடு நா மொகடுமொகுடு'' என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுஆக்கத்தில் டாக்டர்மறுவாக்கத்தில் [[ராஜசேகர்]], நடிகை [[மீனா (நடிகை)|மீனா]] ஆகியோர் நடித்திருந்தனர்.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=en%20rasavin%20manasile|title=Filmography of en rasavin manasile|accessdate=2013-04-21|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/en-raasavin-manasulle/|title=En Raasavin Manasulle (1991)|accessdate=2013-04-21|publisher=spicyonion.com}}</ref><ref>{{Citation|last=K. Vijian|title=It's more than a love story|newspaper=[[New Straits Times]]|date=1993-05-21|url=http://news.google.com/newspapers?id=aNhOAAAAIBAJ&sjid=zRMEAAAAIBAJ&pg=4368%2C464823|accessdate=2013-04-21}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2006/08/17/stories/2006081717370200.htm|title=A veteran star at a young age |author=S.R. Ashok Kumar|date=2006-08-17|accessdate=2013-04-21|publisher=hindu.com}}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/telugu/article/26661.html|title=Comedian's son takes the mantle|date=2006-11-07|accessdate=2013-04-21|publisher=indiaglitz.com}}</ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[Category:1991 filmsதமிழ்த் திரைப்படங்கள்]]
[[Category:Tamil films of 1991]]
[[Category:Indian films]]
[[Category:Tamil-language films]]
[[Category:Tamil films remade in other languages]]
[[Category:Film scores by Ilaiyaraaja]]
"https://ta.wikipedia.org/wiki/என்_ராசாவின்_மனசிலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது