ஆனையிறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
 
}}
'''ஆனையிறவு''' (''Elephant Pass'') ([[இலங்கை|இலங்கையின்]] [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு கடலோர சமவெளி ஆகும். [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டை]] [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னிப் பெருநிலப்பரப்புடன்]] இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. [[கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு|கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவின்]] நிர்வாகத்தின் கீழ் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. [[ஈழப் போர்|ஈழப் போருக்கு]] முன்னதாக இலங்கையின் மிகப்பெரிய [[உப்பளம்]] இங்கே அமைந்திருந்தது.
 
==புவியியலும் காலநிலையும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது