பானிகால் கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
}}
 
'''பானிகால் கணவாய்''' (''Banihal தேவவகரிPass'' [[தேவநாகரி]]: बनिहाल दर्रा) [[பிர் பாஞ்சல் மலைத்தொடர்|பிர் பாஞ்சல் மலைத்தொடரில்]] அமைந்துள்ளது. இது 2,832 மீட்டர் (9,291 அடி உயரம்) உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் [[காசுமீர்]] மாநிலத்திற்கும் காசுமீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ளது. குளிர்காலங்களில் இம்மலைத்தொடரானது பனிமூடி இருக்கும். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பானிகால் கணவாய் வழியாகச் செல்லும் சாலை 1958 வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் [[ஜவகர் குகை]] வடிவமைக்கப்பட்டதும் இப்பாதையானது உபயோகத்தில் இல்லை.
 
[[பகுப்பு:இமயமலையிலுள்ள கணவாய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பானிகால்_கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது