"நீட்டலளவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,601 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* [[ஆங்ஸ்டிராம்]] (Å) (SI இல் = 100 பீக்கோமீட்டர்கள்)
* மைக்குரோன் (SI இல் = 1 [[மைக்ரோமீட்டர்]])
==இம்பீரியல்/அமெரிக்க அலகு==
{{main|இம்பீரியல் அலகு}}
இம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு [[யார் (நீள அலகு)|யார்]] ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144&nbsp;[[மீட்டர்]]கள் ஆகும்.<ref name=Hinkelman/><ref name="Fenna2002">{{cite book|author=Donald Fenna|title=A dictionary of weights, measures, and units|url=http://books.google.com/books?id=SISFRzNPLPsC&pg=PA130|accessdate=8 January 2012|date=26 October 2002|publisher=Oxford University Press|isbn=978-0-19-860522-5|pages=130–1}}</ref>
 
பொதுவான இம்பீரியல் அலகுகள்:<ref>{{harvnb|Cardarelli|2003|pp=29&ndash;30}}</ref>
* [[அங்குலம்]] (2.54&nbsp;செமீ)
* [[அடி]] (12&nbsp;அங்குலம், 0.3048 மீ)
* [[யார் (நீள அலகு)]] (3&nbsp;அடி, 0.9144 மீ)
* [[மைல்]] (5280&nbsp;அடி, 1609.344 மீ)
* (நிலம்) லீக் (3 மைல்கள்)
 
==கடல்-சார்ந்த==
மாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:
 
* [[பதொம் (அலகு)|பதொம்]] (மெட்ரிக்கு-அல்லாத நாடுகளில் ஆழம் அளப்பதற்கு) (2 யார்கள் = 1.8288 மீ)
* [[கடல் மைல்]] (1852 மீ)
 
==வான்வெளி==
வானோட்டிகள் உயரத்தை [[அடி]]யிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை [[கடல் மைல்|கடல் மைலிலும்]] அளக்கிறார்கள்.
 
==நில அளவை==
[[ஐக்கிய அமெரிக்கா]]]வில் [[நில அளவியல்|நில அளவையாளர்கள்]]:
* [[சங்கிலி (அலகு)|சங்கிலி]] (~20.1மீ)
* ரொட் (''rod'') அல்லது பேர்ச் (''perch'') (~5 மீ)
ஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.
 
==மேற்கோள்கள்==
1,16,348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1700720" இருந்து மீள்விக்கப்பட்டது