தாமஸ் மோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
- 3 categories; ± 5 categories using HotCat
No edit summary
வரிசை 1:
{{editing}}
{{Infobox officeholder
|honorific-prefix =பெரு மதிப்பிற்குறிய
வரி 37 ⟶ 36:
}}
 
'''சர் தாமஸ் மோர்''' ({{IPAc-en|ˈ|m|ɔr}}; 7 பெப்ரவரி 1478{{spaced ndash}}6 ஜூலை 1535), அல்லது கத்தோலிக்கர்களால் '''புனித தாமஸ் மோர்''',<ref>[http://savior.org/saints/more.htm St. Thomas More, 1478–1535] at Savior.org</ref><ref>[http://www.thomasmorestudies.org/rep_canonization.html Homily at the Canonization of St. Thomas More] at The Center for Thomas More Studies at the University of Dallas, 2010, citing text "Recorded in The Tablet, ஜூன் 1, 1935, pp. 694–695"</ref> என்று அழைக்கப்படுபவர் ஒரு ஆங்கிலேய [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]], [[அரசியல் தத்துவம்|தத்துவவியளாலரும்]], எழுத்தாளரும், [[அரசியல்வாதி]]யும் ஆவார். [[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|ஐரோப்பிய மறுமலர்ச்சியில்]] இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர். [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]]யின் முக்கிய ஆலோசகராக இருந்த இவர் அக்டோபர் 1529 முதல் 16 மே 1532 வரை இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராக பணியாற்றினார்.<ref>Linder, Douglas O. [http://law2.umkc.edu/faculty/projects/ftrials/more/morechrono.html The Trial of Sir Thomas More: A Chronology] at University Of Missouri-Kansas City (UMKC) School Of Law</ref> [[மார்ட்டின் லூதர்]] மற்றும் வில்லியம் டின்டேல் முதலி9யோரால் கொனரப்பட்ட [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தினை]] இவர் வன்மையாக எதிர்த்தார். அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை 1516ஆம் ஆண்டு ''Utopia'' என்னும் பெயரில் வெளியிட்டார்.
== வெளி இணைப்புகள் ==
 
பின்னாட்களில் [[கத்தோலிக்க திருச்சபை]]யிலிருந்து இங்கிலாந்து அரசர் பிரிந்ததும் அவரை [[இங்கிலாந்து திருச்சபை]]யின் தலைவராக ஏற்க மறுத்ததார். திருச்சபையின் தலைவர் பதவி [[திருத்தந்தை]]க்கே உரியது எனவும் திருத்தந்தையின் அனுமதியில்லாமல் [[ஆன் பொலின்|ஆன் பொலினை]] அரசர் மனப்பது தவறு அன்றும் இவர் கூறினார். இதனால் இவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டார்
 
[[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்]] இவரை ஒரு [[மறைசாட்சி]] என 1935இல் புனிதர் பட்டம் அளித்தார்; [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] 2000இல் இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.<ref name=JP2PatronSaint>[[Apostolic letter]] issued ''[[motu proprio]]'' proclaiming Saint Thomas More Patron of Statesmen and Politicians, 31 October 2000 [http://www.vatican.va/holy_father/john_paul_ii/motu_proprio/documents/hf_jp-ii_motu-proprio_20001031_thomas-more_en.html Vatican.va]</ref> 1980 முதல், [[இங்கிலாந்து திருச்சபை]] இவரை மறைசாட்சியாக வணங்குகின்றது.<ref name="CofEholyDays">{{cite web|url=http://www.churchofengland.org/prayer-worship/worship/texts/the-calendar/holydays.aspx|title=Holy Days|work=Worship – The Calendar|publisher=[[இங்கிலாந்து திருச்சபை]]|year=2011|accessdate=20 ஏப்ரல் 2011}}</ref> 2002இல் [[பிபிசி]] நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் ''100 பெரிய பிரித்தானியர்கள்'' (100 Greatest Britons) பட்டியலில் 37ஆம் இடத்தைப்பெற்றார்.<ref>Sue Parrill, William Baxter Robison (2013). "The Tudors on Film and Television", p. 92. McFarland,</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{Commons category|Thomas More|தாமஸ் மோர்}}
 
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_மோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது