"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''துரைசாமி உருத்திரமூர்த்தி''' ([[ஜனவரி 9]] [[1927]] - [[ஜூன் 20]] [[1971]]) [[ஈழம்|ஈழத்தின்]] [[கவிதை]] மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் '''மஹாகவி''' என்ற புனைபெயரில் எழுதியவர். [[நீலாவணன்]], [[முருகையன்]] ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
{{cleanup}}
'''துரைசாமி உருத்திரமூர்த்தி''' [[ஈழம்|ஈழத்தின்]] [[கவிதை]] மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் '''மஹாகவி''' என்ற புனைபெயரில் எழுதியவர். [[நீலாவணன்]], [[முருகையன்]] ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
 
== வாழ்க்கை ==
துரைசாமி உருத்திரமூர்த்தி (பி: 9.1.1927 - இ: 20.6.1971) ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மகாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார் எஸ். எஸ். சி. ([[ஆங்கில மொழி]] மூலம்) சித்தியடைந்த இவர் எழுத்துத்துறையில் பிரவேசித்து பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.
 
[[ஆகஸ்ட் 30]], [[1954]]ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவரின் மகன்
[[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]] ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
 
[[நவம்பர் 20]], [[1945]] ல் [[கொழும்பு]] திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து [[திருகோணமலை|திருக்கோணமலை.]] கடற்படை அலுவலகத்திலும்,
பின்னர் [[கொழும்பு]] குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல்[[1967]]ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) [[மன்னார்|மன்னாரில்]] நியமனம் பெற்று, [[யாழ்ப்பாணம்யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்ட]]மாவட்டக்க் காணி அதிகாரி ([[1968]]-[[1969]]), [[மட்டக்களப்பு]] அரச செயலகத் துணைவர் ([[1970]]) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல்[[1971]]ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.
உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.
 
==மஹாகவியின் காவியங்கள்==
 
'* ''கல்லழகி''' எழுதப்பட்டது [[டிசம்பர்]] [[1959]]. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
 
'* ''சடங்கு''' எழுதப்பட்டது [[1961]] இறுதியாக இருக்க வேண்டும். [[1962]] [[ஜனவரி]] முதல் [[தினகரன்|தினகரனி]]ல் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. [[1974]]ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
'* ''தகனம்''' [[1962]]ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு [[தேனருவி (இதழ்)|தேனருவி]] சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
 
'* ''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்''' எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் [[சுதந்திரன்|சுதந்திரனில்]] பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல்[[1971]]ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
 
'* ''கண்மணியாள் காதை''' எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில்[[விவேஎகி (இதழ்)|விவேகி]]யில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
 
'* ''கந்தப்ப சபதம்.''' எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
==இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்==
 
* ''வள்ளி'' ('மஹாகவி' கவிதைகள்), முதற்பதிப்பு: ஆடி 1955, [[தி. ச. வரதராசன்|வரதர்]] வெளியீடு, விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.
* '''வள்ளி''' ('மஹாகவி' கவிதைகள்)
முதற்பதிப்பு: ஆடி 1955
[[தி. ச. வரதராசன்|வரதர்]] வெளியீடு-
விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.
 
* '''மஹாகவியின் குறும்பா''' முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966, அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13.
முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966
அரசு வெளியீடு,
231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு- 13.
 
* '''மஹாகவியின் கண்மணியாள் காதை''', (வில்லுப்பாட்டு) எழுதியது: நவம்பர் 1966
** முதல் வானொலி ஒலிபரப்பியது: மே 1967
(வில்லுப்பாட்டு)
** முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 - கலைஞர் லடிஸ் வீரமணி
* எழுதியது: நவம்பர் 1966
** முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968, அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
* முதல் வானொலி ஒலிபரப்பியது: மே 1967
* முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 - கலைஞர் லடிஸ் வீரமணி
* முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968
அன்னை வெளியீட்டகம்,
89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
 
* '''மஹாகவியின் கோடை(பா நாடகம்)'''
** எழுதியது: பெப்ரவரி 1966
** முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969 - நாடகர் தாசிசியஸ் இயக்கத்தில்
** முதல் பதிப்பு: செப்டெம்பர் 1970
** இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988
** மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990
** வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
 
* '''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்''' (1971)
1971
 
* '''வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி)'', முதற் பதிப்பு: ஜூன் 1973, வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6
முதற் பதிப்பு: ஜூன் 1973
வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6.
(வாசக சங்க வெளியீடு -6)
 
* '''மஹாகவியின் இரண்டு காவியங்கள்'''
1.** ''கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்''
 
2.** ''சடங்கு''
1. கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்
*** முதற்பதிப்பு: 17 பெப்ரவரிஜூலை 19661974
2. சடங்கு
*** பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7.
 
முதற்பதிப்பு: ஜூலை 1974
பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7.
பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.
 
* '''மஹாகவி கவிதைகள்''' (1984)
1984
 
* '''புதியதொரு வீடு'''
1989
* முதல் மேடையேற்றம்- நாடகர் தாசிசியஸ் இயக்கத்தில்
 
* '''மஹாகவியின் ஆறு காவியங்கள்'''
 
1. கல்லழகி
2. சடங்கு
3. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
4. கண்மணியாள் காதை
5. கந்தப்ப சபதம்
6. தகனம்
 
முதற்பதிப்பு: மார்ச் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
 
* ''புதியதொரு வீடு'' (1989)
* '''மஹாகவியின் மூன்று நாடகங்கள்'''
** முதல் மேடையேற்றம்- நாடகர் தாசிசியஸ்[[தாசீசியஸ்]] இயக்கத்தில்
 
* '''மஹாகவியின் ஆறு காவியங்கள்'''
1. கோடை
1.** கல்லழகி
2. புதியதொரு வீடு
2.** சடங்கு
3. முற்றிற்று
3.** ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
4.** கண்மணியாள் காதை
5.** கந்தப்ப சபதம்
6.** தகனம்
***முதற்பதிப்பு: ஜூலைமார்ச் 19742000
***வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
***பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
 
* '''மஹாகவியின் மூன்று நாடகங்கள்'''
முதற்பதிப்பு: ஜூன் 2000
1.** கோடை
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
** '''புதியதொரு வீடு'''
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்
3.** முற்றிற்று
***முதற்பதிப்பு: ஆடிஜூன் 19552000
***வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
***பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்
 
== வெளி இணைப்புக்கள் ==
1,17,273

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/170084" இருந்து மீள்விக்கப்பட்டது