"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மகாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார் எஸ். எஸ். சி. ([[ஆங்கில மொழி]] மூலம்) சித்தியடைந்த இவர் எழுத்துத்துறையில் பிரவேசித்து பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.
 
[[ஆகஸ்ட் 30]], [[1954]]ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டசெய்துகொண்டார். இவரின்இவர்களின் மகன் [[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]] ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
[[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]] ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
 
[[நவம்பர் 20]], [[1945]] ல் [[கொழும்பு]] திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து [[திருகோணமலை|திருக்கோணமலை]] கடற்படை அலுவலகத்திலும்,
1,17,305

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/170087" இருந்து மீள்விக்கப்பட்டது