"மகாராஜபுரம் சந்தானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== சிறப்புகள் ==
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி காமகோடி பீடம், பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆச்சிரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.
 
இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், [[காஞ்சி சங்கர மடம்]], [[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா]] வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆச்சிரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.
 
== மறைவு ==
* ரிஷிகேஷில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது
* ஸ்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களால் அளிக்கப்பட "கான கலாநிதி" விருது
* [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி காமகோடி]] பீடாதிபதி [[செயேந்திரசெயந்திர சரசுவதி]] சுவாமிகளால் அளிக்கப்பட "சங்கீத சங்கமித்ரா வர்ஷி" விருது
* [[கலைமாமணி விருது]] (தமிழ்நாடு அரசு)
 
1,15,393

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1701021" இருந்து மீள்விக்கப்பட்டது