திருவனந்தபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Adding மேற்கோள்கள் using AWB
ஆட்சிப் பிரிவுகள்
வரிசை 21:
}}
 
'''திருவனந்தபுரம் மாவட்டம்''' கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 2,192 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3,234,356 ஆகும். இது மக்கள் தொகை அடிப்படையில் கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இது, [[திருவனந்தபுரம்]], [[சிரையின்கீழ்]], [[நெடுமாங்காடு]], [[நெய்யத்தின்கரை]] என நான்கு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
இதை [[திருவனந்தபுரம் வட்டம்|திருவனந்தபுரம்]], [[சிறயின்கீழ் வட்டம்|சிறயின்கீழ்]], [[நெடுமங்காடு வட்டம்| நெடுமங்காடு]], [[நெய்யாற்றின்கரை வட்டம்| நெய்யாற்றின்கரை]] என நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். இது 12 மண்டலங்களையும், 78 ஊராட்சிகளையும் கொண்டது.
[[திருவனந்தபுரம்]], [[வர்க்கலை]], [[ நெய்யாற்றின்கரை]], [[ஆற்றிங்கல்]], [[ நெடுமங்காடு]] ஆகியவை நகராட்சிகளாக உள்ளன.
 
இந்த மாவட்டத்தை [[ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதி|ஆற்றிங்கல்]], [[திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி|திருவனந்தபுரம்]] ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
கேரள சட்டமன்றத்திற்காக 14 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அவை:
*[[வர்க்கலை சட்டமன்றத் தொகுதி]]
*[[ஆற்றிங்கல் சட்டமன்றத் தொகுதி]]
*[[சிறயின்கீழ் சட்டமன்றத் தொகுதி]]
*[[நெடுமங்காடு சட்டமன்றத் தொகுதி]]
*[[வாமனபுரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதி]]
*[[வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதி]]
*[[திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[நேமம் சட்டமன்றத் தொகுதி]]
*[[அருவிக்கரை சட்டமன்றத் தொகுதி]]
*[[பாறசாலை சட்டமன்றத் தொகுதி]]
*[[காட்டாக்கடை சட்டமன்றத் தொகுதி]]
*[[கோவளம் சட்டமன்றத் தொகுதி]]
*[[நெய்யாற்றின்கரை சட்டமன்றத் தொகுதி]]
 
{{Kerala}}
"https://ta.wikipedia.org/wiki/திருவனந்தபுரம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது