கொல்லம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
ஆட்சிப் பிரிவுகள்
வரிசை 20:
 
மாவட்டத்தின் ஏறத்தாழ 30% பகுதி [[அசுத்தாமுடி ஏரி]]யாகும். 18.02% நகராக்கம் பெற்ற இம் மாவட்டம், சட்டம் ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் என்பவை தொடர்பில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக "[[இந்தியா டுடே]]" சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
இந்த மாவட்டத்தை [[கொல்லம் வட்டம்|கொல்லம்]], [[கருநாகப்பள்ளி வட்டம்|கருநாகப்பள்ளி]], [[குன்னத்தூர் வட்டம்|குன்னத்தூர்]], [[பத்தனாபுரம் வட்டம்|பத்தனாபுரம்]], [[கொட்டாரக்கரை வட்டம்|கொட்டாரக்கரை]] என ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். இது 13 மண்டலங்களையும், 69 ஊராட்சிகளையும் கொண்டது.
கேரள சட்டமன்றத்திற்காக ஏழு சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அவை:
*[[பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[புனலூர் சட்டமன்றத் தொகுதி]]
*[[சடயமங்கலம் சட்டமன்றத் தொகுதி]]
*[[குண்டறை சட்டமன்றத் தொகுதி]]
*[[கொல்லம் சட்டமன்றத் தொகுதி]]
*[[இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி]]
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
{{Kerala}}
{{கொல்லம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது