காசர்கோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,385 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
ஆட்சிப் பிரிவுகள்+
சி (*உரை திருத்தம்*)
(ஆட்சிப் பிரிவுகள்+)
'''காசர்கோடு மாவட்டம்''' ({{lang-ml|കാസര്&zwj;ഗോഡ് ജില്ല}}) [[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்றான [[கேரளா]]வில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது<ref>{{cite web |url= http://kasargod.nic.in/profile/afterdisform.htm |title= Kasargod - After District Formation |publisher= Kasargod District |accessdate= 2009-03-11}}</ref> இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.
 
இதன் தெற்கு எல்லையில் [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர் மாவட்டமும்]], வடக்கில் கர்நாடக மாநிலத்தின் [[தென் கனராகன்னட மாவட்டம்]], கிழக்கில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யும் உள்ளன. மேற்கில் [[அரபிக் கடல்]] எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 [[மக்கள்தொகை]] கொண்ட இம் மாவட்டத்தின்இம்மாவட்டத்தின் மொத்தப் [[பரப்பளவு]] 1992 கிமீ² ஆகும்.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
இது [[காசர்கோடு வட்டம்|காசர்கோடு]], [[ஹொசதுர்கா வட்டம்|ஹொசதுர்கா]] ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது.
இது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
அவை:
*[[மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[காசர்கோடு சட்டமன்றத் தொகுதி]]
*[[உதுமா சட்டமன்றத் தொகுதி]]
*[[காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி]]
*[[திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி]]
 
==சுற்றியுள்ளவை==
{{Geographic Location
|Northwest = [[அரபிக்கடல்]]
|North = [[கர்நாடகம்]]
|Northeast = [[கர்நாடகம்]]
|West = [[அரபிக்கடல்]]
|Center = காசர்கோடு
|South = [[கண்ணூர் மாவட்டம்]]
|Southwest = [[அரபிக்கடல்]]
|Southeast = [[கர்நாடகம்]]
|East = [[கர்நாடகம்]]
|}}
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1701166" இருந்து மீள்விக்கப்பட்டது