கஞ்சிரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி விரிவாக்கம்
வரிசை 1:
[[File:Kanjira.JPG|thumb|right|200px|கஞ்சிரா --- Kanjira]]
'''கஞ்சிரா''' (Kanjira) சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். [[பஜனை]]களிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்.
 
''தாடப்பலகை'', ''கனகதப்பட்டை'', ''டேப் தாஸ்ரிதப்பட்டை'' முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் ''மாமுண்டியா பிள்ளை'' ஆவார்.
 
''டேப்'' எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் [[மாமுண்டியா பிள்ளை]] ஆவார்<ref>'காது படைத்தோர் பாக்கியவான்கள்' கட்டுரை, எழுதியவர்:கே. எஸ். காளிதாஸ்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2008 - 2009)</ref>.
 
'''கஞ்சிரா''' [[உடும்பு]]த் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{தமிழிசைக் கருவிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சிரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது