துரைசாமி நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name = குமரேசன் துரைசாமி (நெப்போலியன்)
| image =
| caption =
வரிசை 27:
}}
 
'''நெப்போலியன்'''(அ) '''துரைசாமிகுமரேசன் நெப்போலியன்துரைசாமி'''<ref name="actornapoleonbiodata">[http://www.actornapoleon.com/Biodata.html நெப்போலியன் பற்றி அறிமுகம்-தன்விவரக் குறிப்பு]பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref> (அ) '''து. நெப்போலியன்'''( பிறப்பு: [[டிசம்பர் 2|2 டிசம்பர்]], [[1963]]) [[இந்தியா|இந்தியாவின்]] [[பதினைந்தாவது மக்களவை|15 வது மக்களவையின்]] உறுப்பினரும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர் மக்களவைத்தொகுதியில்]] [[திமுக]] சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு [[மன்மோகன் சிங்]] அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். இவரின் உறவினர் [[கே.என். நேரு]] [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராவார். இவர் அரசியலில் பங்குபெற இவரும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது.<ref>[http://www.actornapoleon.com/Aboutme.html நெப்போலியன் அறிமுகம்-இணையம்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref> இவர் முன்னாள் [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகிற்கு [[புது நெல்லு புது நாத்து]] என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். (இவரின் இயர் பெயர் குமரேசன்)
==நடித்துள்ள திரைப்படங்கள்==
<center>
"https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது