விஜயலட்சுமி பண்டித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்பு சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்பு சேர்க்கப்பட்டது
வரிசை 31:
}}
 
'''விஜயலட்சுமி பண்டிட்''' ''(Vijaya Lakshmi Pandit)'' [[நேரு]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் [[ஜவஹர்லால் நேரு]]வின் சகோதரி. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு,]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்<ref>http://www.winentrance.com/general_knowledge/vijaya-lakshmi-pandit.html</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயலட்சுமி_பண்டித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது