"2014 யுன்னான் நிலநடுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
'''2014 யுன்னான் நிலநடுக்கம்''' (''2014 Yunnan earthquake'') [[சீன மக்கள் குடியரசு|சீனா]]வின் [[யுன்னான்]] மாகாணத்தில் லூதியான் நகரில் 2014 ஆகத்து 3 அன்று 6.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|அளவில்]] இடம்பெற்றது.<ref name="USGS">{{cite web|url=http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/usb000rzmg#summary|title=M6.1 – 11km WNW of Wenping, China|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]]|date=3 ஆகத்து 2014|accessdate=3 ஆகத்து 2014}}</ref> குறைந்தது 391 பேர் உயிரிழந்தனர், 1,856 பேர் காயமடைந்தனர்.<ref name="sina391"/><ref name="neteaselive"/> 3 பேர் காணாமல் போயுள்ளனர். 12,000 குடிமனைகள் இடிந்து வீழ்ந்துள்ளன, 30,000 சேதமடைந்தன.<ref name="Le Figaro">{{cite web|title=Un séisme fait au moins 367 morts en Chine|url=http://www.lefigaro.fr/flash-actu/2014/08/03/97001-20140803FILWWW00099-un-seisme-fait-au-moins-150-morts-en-chine.php|publisher=Le Figaro|language=பிரெஞ்சு|accessdate=3 ஆகத்து 2014}}</ref> [[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]]யின் அறிக்கைப்படி, வென்பிங்கிற்கு வடமேற்கே {{convert|11|km|mi|abbr=on}} தூரத்தில் உள்ளூர் நேரம் 16:30 (08:30&nbsp;[[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]]) இற்கு இடம்பெற்றது.<ref>{{cite news|title=Earthquake kills 26 in south-west China|url=http://www.bbc.com/news/world-asia-china-28630110|accessdate=3 August 2014|publisher=BBC News|date=3 August 2014}}</ref><ref>{{cite web|url=http://rt.com/news/177668-china-earthquake-dead-guizhou/|title=China quake death toll rises to 381, over 1,800 injured – state media|publisher=Russia Today|date=4 August 2014|accessdate=4 August 2014}}</ref><ref>{{cite web|url=http://www.reuters.com/article/2014/08/03/us-china-earthquake-idUSKBN0G307D20140803 |title=At least 175 dead after quake hits southwest China |publisher=Reuters |date= |accessdate=3 August 2014}}</ref>
 
[[File:Wenping Earthquake.jpg|thumb|left|220px|ShakeMapநிலநடுக்கத் ofதாக்கத்தைக் theகாட்டும் earthquake from the {{nowrap|United States Geological Survey}}.வரைபடம்]]
தென்கிழக்காசியாவின் இப்பிராந்தியத்தில் ஏற்படும் [[நிலநடுக்கம்|நிலநடுக்கங்கள்]], குறிப்பாக இமாலய மலைப்பகுதியில் இடம்பெற்றுவரும் [[மலை பிறப்பு|மலையாக்கச் சுழற்சி]] காரணமாக நிகழ்கின்றது. மேற்கே ஆப்கானித்தான் முதல் கிழக்கே பர்மா, மற்றும் சீனா வரை [[ஐரோவாசியா|யூரேசிய]]ப் புவித்தட்டு, [[இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு]] ஆகியவற்றின் சிக்கலான இடைத்தாக்கத்தினால், பல ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
 
1,14,241

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1701689" இருந்து மீள்விக்கப்பட்டது