சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
வரிசை 1:
[[படிமம்:DargahAlahazrat.jpg|right|thumb|240px|இந்தியாவின் பரேய்லியில் உள்ள இமாம் [[அகமது ராசா கான்]] ஆலா ஹஸ்ரத் அவர்களது [[தர்கா]]]]
'''சூபித்துவம்''' (''sufism'', '''சூஃபிசம்''') அல்லது '''தஸவ்வுப்''' ({{lang-ar|: الصوفية‎}} என்பது [[இசுலாம்]] மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது [[சுன்னி இசுலாம்|சுன்னி இஸ்லாத்தின்]] வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.<ref>''The Challenge of Islam: Encounters in Interfaith Dialogue'', By Douglas Pratt, Ashgate Publishing, 2005, page 68</ref> இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் [[சூபி]]கள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர்,தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும்.சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.<ref>[http://books.google.com/books?id=D7tu12gt4JYC&pg=PA499&dq=sufism+tariqah+orders+encyclopedia&hl=en&sa=X&ei=KtQ3UeJKxPzIAf3dgPAG&ved=0CFEQ6AEwBg#v=onepage&q=sufism%20tariqah%20orders%20encyclopedia&f=false The New Encyclopedia Of Islam] By Cyril Glassé, p.499</ref> சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] [[நபிகள் நாயகம்|நபிகள் நாயகத்தின்]] மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோண்றியிருக்கலாம்தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.<ref name="SupremeCouncil">{{cite book
| last = Kabbani
| first = Muhammad Hisham
வரிசை 24:
 
==போதனை==
சூபிசம் பாதைக்குள் பிரவேசிப்பதற்கு, தேடுபவர் ஓர் குருவை தேடுவதன் மூதல்மூலம் இது ஆரம்பிக்கின்றது.
குருவின் உடனான தொடர்பு ஏற்படுவதன் ,மாணவனின் தேவையான வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது.
குரு உண்மையானவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறார். இவர்,இதே சூபி வழியிலுள்ள இன்னுமொரு குருவிடம் இருந்து கற்பிப்பதற்கு,[[முஹம்மது நபி]] வரையில் செல்லக்கூடிய முறியாத அங்கீகாரத்தை(இஜாஸா) பெற்றிருக்க வேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது