பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,362 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
== ஆரம்ப வாழ்க்கை==
தியோகுப்பிள்ளை [[இலங்கை]]யின் வடக்கே [[ஊர்காவற்துறை]]யில் [[கரம்பொன்]] என்ற ஊரில் 1917 ஏப்ரல் 9 இல் பிறந்தார்.<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|page=48}}</ref><ref name=TN260403>{{cite news|title=Bishop Deogupillai passes away|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8859|newspaper=[[தமிழ்நெட்]]|date=26 ஏப்ரல் 2003}}</ref><ref name=CH>{{cite web|title=Bishop Jacob Bastiampillai Deogupillai|url=http://www.catholic-hierarchy.org/bishop/bdeog.html|publisher=Catholic Hierarchy}}</ref> கரம்பொன் கன்னியர் மடம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைக் கற்றி இடைநிலைக் கல்வியை [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும்,<ref name=TN260403/><ref name=DN020503>{{cite news|last=Emmanuel|first=S. J.|title=Bishop Deogupillai - a man of sturdy faith and courageous leadership|url=http://www.dailynews.lk/2003/05/02/fea03.html|newspaper=[[Daily News (Sri Lanka)]]|date=2 May 2003}}</ref> உயர்கல்வியை [[ரோம்]] நகரில் உள்ள பரப்புரைக் கல்லூரியிலும் தொடர்ந்தார்தொடர்ந்து இறையியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.<ref name=DN020503/> பின்னர் அவர் [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] பயின்று திருமறைச் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், கல்வியலுக்கான டிப்புளோமா பட்டமும் பெற்றார்.<ref name=DN020503virakesari>{{cite news|title=மறைந்த பேரருட்திரு தியோகுப்பிள்ளை ஆண்டகை!|url=http://epaper.virakesari.com|newspaper=[[வீரகேசரி]]|date=18 மே 2014}}</ref>
 
==பணி==
1941 டிசம்பரில் தியோகுப்பிள்ளை [[உரோமை நகரம்|உரோமை நகரில்]] குருக்களாகத் தேர்தெடுக்கப்பட்டார்.<ref name=Arumugam/><ref name=TN260403/><ref name=CH/> பின்னர் இலங்கை திரும்பி [[கரவெட்டி]]யில் மதகுகுருவாகப் பணியாற்றினார்.<ref name=TN260403/> ஆசிரியராக சில காலம் பணியாற்றியப் பின்னர் [[அனுராதபுரம்]] புனித யோசப்பு கல்லூரியில் பணிப்பாளர் ஆனார்.<ref name=Arumugam/><ref name=TN260403/> அதன் பின்னர் கரவெட்டி புனித இருதயக் கல்லூரி, [[இளவாலை]] புனித ஹென்றி கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.<ref name=Arumugam/><ref name=TN260403/> 1961 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தியோகுப்பிள்ளை பணிப்பாளர் பதவியில் இருந்து விலகி, இளவாலை கோவிற்பற்றுபங்குத் குருக்களாகப்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.<ref name=DN020503/> இக்காலகட்டத்தில் கத்தோலிக்க மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார்.<ref name=virakesari/>
 
தியோகுப்பிள்ளை பெப்ரவரி 1967 மே 11 ஆம் ஆண்டில்நாள் யாழ் ஆயர் ஜெ. எமிலியானுஸ்பிள்ளையினால் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் ஆயராக நியமிக்கப்பட்டார்திருநிலைப்படுத்தப்பட்டார்.<ref name=Arumugamvirakesari/><ref name=TN260403/><ref name=CH/> 1972 டிசம்பரில்சூலை 17 இல் யாழ்ப்பாஅணம் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் மறைவை அடுத்து 1973 சனவரி 9 இல் [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண மறைமாவட்டத்தின்]] ஆயராக நியமிக்கப்பட்டார்பொறுப்பேற்றுக் கொண்டார்.<ref name=TN260403/><ref name=CH/><ref name=DN020503/><ref>{{cite web|title=History|url=http://jaffnadiocese.org/?section=BishopHistory|publisher=[[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்]]}}</ref> 19921991 சூலையில்டிசம்பர் அவர்22 இல் தமது குருத்துவப் பொன்விழாவைக் கொண்டாடிய ஆயர் பதவியில்1992 ஏப்ரல் 9 இருந்துஇல் இளைப்பாறினார்.<ref name=CH/><ref name=DN020503/>
 
இளைப்பாறிய[[கண்டி]] பின்னர்தேசிய குருக்கள் மடத்தில் இருந்த தியோகுப்பிள்ளை 1983 இல் நாட்டில் ஏற்பட்ட [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தின்]] காரணமாக யாழ் மறைமாவட்ட குரு மாணவர்களுடன் யாழ்ப்பாணம் திரும்பி, அங்கு புனித மார்ட்டின்சவேரியார் குரு மதப்பள்ளியில்மடத்தை குடியிருந்தார்ஆரம்பித்தார்.<ref name=Arumugamvirakesari/> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.<ref name=TN260403/>
 
தியோகுப்பிள்ளை 23 ஏப்ரல் 25 இல் காலமானார்.<ref name=TN260403/><ref name=CH/><ref>{{cite news|title=Late Bishop's services recalled at funeral|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8874|newspaper=[[தமிழ்நெட்]]|date=28 ஏப்ரல் 2003}}</ref>
1,23,273

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1702022" இருந்து மீள்விக்கப்பட்டது