காக்கிநாடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
விரிவாக்கம்
வரிசை 30:
}}
 
'''காக்கி நாடாகாக்கிநாடா''' [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] [[கிழக்கு கோதாவரி]] மாவட்டத்தின் தலைநகராகும். இது ஆந்திரத்தின் ''உர நகரம்'' என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு ''சிறப்பு பொருளாதார மண்டல'' தகுதி வழங்கப்பட்டது.
 
==தட்பவெப்ப நிலை==
{{Weather box
|location= Kakinada
|metric first= yes
|single line= yes
|Jan high C= 29
|Feb high C= 31
|Mar high C= 34
|Apr high C= 36
|May high C= 38
|Jun high C= 36
|Jul high C= 33
|Aug high C= 32
|Sep high C= 33
|Oct high C= 32
|Nov high C= 31
|Dec high C= 29
|Jan low C= 20
|Feb low C= 22
|Mar low C= 24
|Apr low C= 26
|May low C= 28
|Jun low C= 27
|Jul low C= 26
|Aug low C= 26
|Sep low C= 26
|Oct low C= 25
|Nov low C= 23
|Dec low C= 21
|Jan precipitation mm= 41
|Feb precipitation mm= 4
|Mar precipitation mm= 50
|Apr precipitation mm= 29
|May precipitation mm= 127
|Jun precipitation mm= 147
|Jul precipitation mm= 217
|Aug precipitation mm= 211
|Sep precipitation mm= 167
|Oct precipitation mm= 255
|Nov precipitation mm= 192
|Dec precipitation mm= 18
|source= [http://www.sunmap.eu/weather/asia/india/state-of-andhra-pradesh/kakinada Sunmap]
|date= May 2012
}}
 
==ஆட்சி==
காக்கிநாடாவை காக்கிநாடா மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இந்த நகரத்தை ஐம்பது வார்டுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வார்டிற்கும் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தமக்குள் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பர்.
 
==போக்குவரத்து==
தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மாநில நெடுஞ்சாலை வழியாகவும் சாலைப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். ராஜமுந்திரியில் உள்ள வானூர்தி நிலையத்தை அடைய 65 கி.மீ செல்ல வேண்டும். இந்த நகரில் மூன்று தொடருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஐதராபாத்து, செகந்திராபாத்து, மும்பை, பெங்களூர், சென்னை, திருப்பதி, சீரடி, பவநகர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காக்கிநாடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது