வாரங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = வாரங்கல் (தெலுங்கு: வரங்கல்) |
type = city |
latd = 18.0 | longd = 79.58|
வரிசை 24:
}}
'''வாரங்கல்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தெலுங்கானா]] உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது [[ஹைதராபாத்]] நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
 
==ஆட்சி==
இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது. <ref>{{cite web|url=http://ourwmc.com/ |title=Welcome to Warangal Municipal Corporation |publisher=Ourwmc.com |date=1994-08-18 |accessdate=2014-04-19}}</ref> இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.
 
== மேற்கோள்கள் ==
வரி 30 ⟶ 33:
[[பகுப்பு:தெலுங்கானா]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
 
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/வாரங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது