"ஒளிப்படக்கருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Bot: af:Kamera is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Bot: af:Kamera is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
[[படிமம்:Cameras.jpg|thumb|300px|right|பல வகையான ஒளிப்படக்கருவிகள்]]
'''ஒளிப்படக்கருவி''' அல்லது '''நிழற்பட ஒளிவாங்கி''' (சுருக்கம் : '''ஒளிவாங்கி''' அல்லது ''''நி' னா வாங்கி''' ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், [[நிழற்படக் கருவி]]கள் (''photo cameras'') அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (''still cameras'') எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் [[ஒளி|ஒளியைக்]]யைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.
 
== படம்பிடிகருவி வாங்கும்பொழுது கவனிக்கப் படவேண்டிய தரவுகள் ==
[[பகுப்பு:கருவிகள்]]
[[பகுப்பு:ஒளிப்படக்கருவிகள்]]
 
{{Link FA|af}}
44,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1702274" இருந்து மீள்விக்கப்பட்டது