குளிர்கால அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Bot: az:Qış sarayı is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:WinterPalaceAndAC.jpg|thumb|right|300px|அரண்மனைச் சதுக்கத்தில் இருந்து குளிர்கால அரண்மனையின் தோற்றம்]]
[[Imageபடிமம்:Winter Palace on Night.jpg|thumb|right|300px|[[நெவா ஆறு|நெவா ஆற்றிற்குஆற்றிற்குக்]]க் குறுக்கே அரண்மனையின் இரவுநேரத் தோற்றம்]]
'''குளிர்கால அரண்மனை''' (''Winter Palace'', [[ரஷ்ய மொழி]]: Зимний дворец, சீம்னிய் துவரியெத்ஸ்), [[ரஷ்யா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் [[1755]] - [[1762]] காலப்பகுதியில் கட்டப்பட்ட [[அரண்மனை]] ஆகும். இது [[இத்தாலி]]யக் கட்டிடக்கலை நிபுணரான [[பிரான்செஸ்கோ பார்த்தலோமியோ ரஸ்ட்ரெலி]] என்பவரால் ரஷ்ய சார் மன்னர்கள் குளிர்காலங்களில் தங்குவதற்காகக் கட்டப்பட்டது.
 
[[1837]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 1]] இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. இது பின்னர் [[ரஷ்யாவின் முதலாம் நிக்கலாஸ்|முதலாம் நிக்கலாஸ்]] மன்னனால் மீள அமைக்கப்பட்டது. [[1917]] இல் இடம்பெற்ற [[ரஷ்யப் புரட்சி 1917|பெப்ரவரிப் புரட்சிபுரட்சியை]]யை அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அதே ஆண்டு [[அக்டோபர் 25]] இல் ([[அக்டோபர் புரட்சி]]) இது [[பொல்ஷெவிக்]]குகளால் கைப்பற்றப்பட்டு, [[எர்மித்தாஷ் அருங்காட்சியகம்|எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன்]] இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கத்தரீன் அரண்மனை]]
 
{{commonscat|Winter Palace}}
 
[[பகுப்பு:ரஷ்ய அரண்மனைகள்]]
 
{{Link FA|az}}
 
[[de:Eremitage (Sankt Petersburg)#Gebäude]]
"https://ta.wikipedia.org/wiki/குளிர்கால_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது