பத்மா சுப்ரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎விருதுகள்: மேற்கோள் சேர்ப்பு!)
சி (→‎வாழ்க்கை வரலாறு: *திருத்தம்*)
 
==வாழ்க்கை வரலாறு==
பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் [[கே. சுப்ரமணியம்]] மற்றும்- மீனாட்சி தம்பதியினரின் மகளாவார். இவரது தாயார் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] பாடல் எழுதக்கூடியவர். இவர்பத்மா, [[வழுவூர்]] [[பி. இராமையா பிள்ளை]]யிடம் பரதம் பயின்றார்.
 
==கல்வி==
பத்மா இசையில் இளங்கலையும், [[மரபிசையியல்|மரபிசையியலில்]] (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்ட குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
33,815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1702293" இருந்து மீள்விக்கப்பட்டது