யோசப் பரராஜசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Joseph Pararajasingham.JPG|frame|right|யோசப் பரராஜசிங்கம்]]
 
'''யோசப் பரராஜசிங்கம்''' ([[நவம்பர் 27]], [[1934]] - [[டிசம்பர் 24]], [[2005]]) [[இலங்கை]], [[மட்டக்களப்பு]] பகுதியை சார்ந்த முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை|டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை]] செய்யப்பட்டார். [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசியக் கூட்டமைப்]]பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசிய]] விடுதலைக்காய் அறவழியில் போராடிய அன்னாருக்கு தமிழீழத்[[தமிழீழ தேசியத்தலைவரால்விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தலைவரால் [[மாமனிதர் விருது]] வழங்கப்பட்டது.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_பரராஜசிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது