பிரேசிலின் முதலாம் பெட்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி Bot: en:Pedro I of Brazil is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 41:
1825இல் தெற்கு மாநிலமான சிஸ்பிளாட்டினாவில் எழுந்த பிரிவினைப் புரட்சியும் இரியோ டி லா பிளாட்டா ஐக்கிய மாநிலங்களின் பிரிவினை முயற்சியும் சிஸ்பிளாட்டினா போரைத் தொடுக்க காரணமாயிற்று. 1826இல் மார்ச்சு மாதம் சிறிது காலத்திற்காக போர்த்துக்கல்லின் அரசரானார்; இப்பொறுப்பை தமது மூத்த மகள் டொனா மாரியா IIவிற்காக விட்டுக் கொடுத்தார். 1828இல் சிஸ்பிளாட்டினாப் போரில் பிரேசில் அம்மாநிலத்தை இழந்தது. அதே ஆண்டு லிசுபனில் அவரது மகளிடமிருந்து ஆட்சியை பெட்ரோவின் தம்பி மிகுவல் கைப்பற்றிக் கொண்டார். பேரசரின் சர்ச்சைக்குரிய காதல் விவகாரம் அவருக்கு இழுக்கானது. பிரேசிலிய நாடாளுமன்றத்தில் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அரசருக்குள்ளதா நாடாளுமன்றத்திற்குரியதா என்ற விவாதம் வலுப்பெற்றது. பிரேசில், போர்த்துக்கல் பிரச்சினைகள் இரண்டையும் ஒருசேர கவனிக்க இயலாத அரசர் 7 ஏப்ரல் 1831 அன்று தமது வாரிசும் மகனுமான டொம் [[பிரேசிலின் இரண்டாம் பெட்ரோ]]விடம் ஆட்சியை ஒப்படைத்து நாடு திரும்பினார்.
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
== மேற்கோள் நூற்றொகை ==
* {{cite book
| last = Saraiva
வரிசை 74:
[[பகுப்பு:1798 பிறப்புகள்]]
[[பகுப்பு:1834 இறப்புகள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/பிரேசிலின்_முதலாம்_பெட்ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது